தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 22, 2013
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை (327)
தன் உயிரையே இழக்க நேரிட்டபோதும் மற்றோர் உயிரைக் கொல்ல வேண்டாம்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு