ஜனவரி 23, 2013

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும் (109)
கொல்வது போன்ற ஒரு கொடுமையை ஒருவர் செய்தாலும், அவர் முன்பு செய்த ஒரு நன்மையை நினைத்துப் பார்க்கையில் இப்போது அவர் செய்த தீங்கு இல்லாததுபோல் ஆகும்.