தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 21, 2013
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை (295)
தன் மனத்திலுள்ள உண்மையை மறைக்காமல் கூறுபவன் தவத்தையும் தானத்தையும் சேர்த்துச் செய்பவர்களைக் காட்டிலும் உயர்ந்தவன்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு