ஜனவரி 18, 2013

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும் (191)
பலரும் வெறுக்கும்படி பயனற்ற கருத்துக்களைக் கூறும் ஒருவனை, அனைவரும் இகழ்வர்.