தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 17, 2013
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார் (729)
நல்லறிஞர்கள் நிறைந்த அவைக்குச் செல்ல பயப்படுபவர், கல்வி கற்றவராகவே இருந்தாலும் கல்லாதவர்களைவிடவும் கீழானவராகவே கருதப்படுவார்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு