ஜனவரி 16, 2013

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று (308)
பல சுடர்களைக் கொண்ட பெருநெருப்பால் சுட்டதுபோன்ற தீங்கு நமக்கு இழைக்கப்பட்டபோதும் கூட, கோபப்படாமல் இருக்க முடியுமானால் அதுவே நல்லது.