ஜனவரி 19, 2013

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர் (395)
செல்வமுடையவர் முன் இரப்பவர் பணிந்து நிற்பதுபோல் கற்பிப்பவர்கள் முன் நிற்கவேண்டி வந்தாலும், அவர்கள் இறுதியில் கற்றவர்கள் ஆகிவிடுவதால் கல்லாதவரைக் காட்டிலும் உயர்ந்தவர்களே.