ஆகஸ்ட் 20, 2013

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (மருந்து; 948)
நோயாளியின் உடலில் தோன்றும் அறிகுறிகளால் நோய் இன்னதென்றும், அந்த நோய் வருவதற்கான மூலகாரணம் எதுவென்பதையும், நோயைத் தீர்ப்பதற்கான வழியையும் ஆராய்ந்து அறிந்து பின் அந்த மருத்துவத்தைப் பிழையின்றிச் செய்க.

From the symptoms you see on the patient, find out what the disease is; find out the root cause of the disease; find out the right treatment for curing the disease; and then execute the treatment flawlessly.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக