ஆகஸ்ட் 18, 2013

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி  உணின் (மருந்து; 942)
முன் உண்ட உணவு முழுவதும் செரித்துவிட்டதை அறிகுறிகளால் அறிந்தபிறகே அடுத்து உண்பவன் உடலுக்கு மருந்தென்பது தேவையில்லை.

If one would eat only after ensuring that the previous meal has been fully digested, his body will never need medicines.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக