நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்நட்பு என்பது சிரித்து மகிழ்வதற்காக அன்று. நண்பர் தவறு செய்யாமல் அவரை கண்டித்து நல்வழிப்படுத்துவதே நட்பாகும்.
மேற்சென் றிடித்தற் பொருட்டு (784)
Friendship is not for laughing and fun. Friendship is criticizing and thus helping out friends who may be about to go the wrong way.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக