புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடுஇவர் நமக்குச் செய்த நன்றிகள் எத்தனை என்றெண்ணி அரசன் கண்களில் கண்ணீர் மல்க வைக்கும் சாவு பிச்சையெடுத்தும் பெறத் தக்கது.
இரந்துகோள் தக்க துடைத்து (780)
A death that brings memories of all the good the deceased has done and brings tears in the eyes of his king is worth begging for.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக