இளையர் இனமுறையர் என்றிகழார் நின்றஇவர் என்னிலும் வயதில் சிறியவர் என்றோ இவர் எனக்கு இ்ந்த வகையில் உறவு என்றோ எண்ணாமல் தலைமைப் பொறுப்பில் இருப்பவருடைய பதவிக்குரிய மரியாதையை அவருக்குக் கொடுக்க வேண்டும்.
ஒளியோடு ஒழுகப் படும் (698)
Even when the king (or your leader) is younger than you or related to you in some way, treat the leader with the respect due to his position. [Don’t take him for granted for how he is related to you.]
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக