மே 16, 2013

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல் (697)
நல்ல பயன் உள்ளதுமாய் மன்னன் விரும்பதுவுமாய் உள்ள விஷயங்களை மன்னனிடம் அவன் கேட்காதபோதும் சொல்க. பயனில்லாத விஷயங்களை மன்னன் கேட்டபோதும்கூட சொல்லாமலே விடுக.

Even when not asked, say to the king things that bring good and interest the king. Do not tell useless things to the king even when he is asking about them.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக