ஏப்ரல் 23, 2013

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர் (649)
சரியான சில சொற்களில் தான் சொல்ல நினைத்ததைச் சொல்லி முடிக்கும் திறமை இல்லாதவரே அதிகம் பேச விரும்புவர்.

Only those who cannot convey with few good words would want to keep talking forever.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக