ஏப்ரல் 22, 2013

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் (648)
சொல்வனவற்றைப் புரிந்துகொள்ள ஏதுவாக வரிசைபட இனிமையுடன் சொல்பவர் சொல்லும் செயல்களை இந்த உலகம் விரைந்து செய்யும்.  (மற்றவர்களை வேலையேவும் தொழில் செய்பவர் இனிமையுடனும் தேவையானதைத் தெளிவாகவும் சொல்லப் பழக வேண்டும் என்பது அறிவுரை.)

If one says what needs to be done as an easy-to-follow list in a pleasing tone, the world would follow what they say.  (The advice is that those whose duty it is to ask others to do the work should learn to state their intents clearly and sweetly.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக