ஃபெப்ருவரி 4, 2013

கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் (166)
ஒருவன் பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப்படுபவனைச் சேர்ந்தவர்கள் உண்ணவும் உடுத்தவும்கூட இல்லாமல் கெடுவார்கள்.