ஜனவரி 26, 2013

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு (106)
மாசில்லாத வாழ்க்கை வாழ்பவர்களின் நட்பை விட்டுவிட வேண்டாம்.  அதுபோலவே துன்பகாலத்தில் நமக்கு உதவியாய் இருந்தவர்களது நட்பையும் விட்டு விலக வேண்டாம்.