தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 25, 2013
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும் (306)
கோபம் என்ற நெருப்பு தன்னைச் சேர்ந்தவரை மட்டுமன்றி, கோபங்கொள்பவரின் நலன் கருதும் சுற்றத்தாரையும் சேர்த்து அழிக்கும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு