ஜனவரி 13, 2013

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும் (268)
தனது உயிர் மட்டுமே தான் என்ற எண்ணம் நீங்கியவனை உலகிலுள்ள உயிர்களெல்லாம் வணங்கும்.