ஜனவரி 12, 2013

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு (790)
இவர் எனக்கு இவ்வளவு அன்புடையவர், நானும் அவர்க்கு அப்படியே என்று புனைந்துரைத்தாலும் நட்பு பெருமை குன்றிப்போகும்.