தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 16, 2013
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன் (237)
பிறரால் இகழப்படுபவர்கள் தாம் வாழும் விதத்தால் வந்தது இகழ் என்று தம்மையே நொந்துகொள்ள வேண்டுமே தவிர தம்மை இகழ்பவர்கள்மேல் வருத்தம்கொள்வது ஏன்?
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு