ஃபெப்ருவரி 15, 2013

உரைப்பார் உரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ் (232)
உலகிலுள்ளவர்கள் பேசிக்கொள்வதெல்லாமே இல்லையென்று கேட்டு வருபவர்களுக்குக் கொடுத்து உதவுபவர்களது பெருமையை மட்டுமே.