ஜனவரி 14, 2013

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (1031)
பல்வேறு தொழில் செய்து உலகம் சுழன்றாலும், உழவுத்தொழிலின் பின்னேதான் உலகம் எப்போதும் இருக்கும்.  ஆகவே, எத்தனை நெருக்கடி வந்தாலும் உழவே தலையாய தொழிலாகும்.