பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்அரிய செயல்களைச் செய்ய இயலாதபடித் தாழ்ந்து போயினும், செய்வதற்கு அரிய செயல்களை விடாது செய்து முடிப்பவரே பெருமை உடையவர்.
அருமை உடைய செயல் (பெருமை; 975)
Noble people do noble things, even when their lives change and doing noble things becomes difficult for them.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக