தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்தனக்கு நட்பாக யாரும் இல்லை ஆனால் இரண்டு பகைவர் உண்டு என்றால், அவ்விரு பகைவருள் ஒருவரை நட்பாக்கிக் கொள்க.
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று (பகைத்திறந்தெரிதல்; 875)
If you have got no friends but two enemies, make one of them your friend.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக