தினம் ஒரு திருக்குறள்
ஜூலை 24, 2013
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று (பகைத்திறந்தெரிதல்; 871)
பகை என்னும் பண்பற்ற ஒன்று, விளையாட்டிற்காகக்கூட விரும்பத்தக்கது அன்று.
Enmity is an evil that is not desirable even when the desire is insincere.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக