உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்ஏறித்தாண்ட முடியாத உயரம், காவல் காப்போர் மேல் நின்று பணி செய்ய வசதியான அகலம், பகைவரால் உடைத்துவிட முடியாத திண்மை, ஆகியவற்றுடன் நெருங்கி வருவதே கடினம் என்றிருக்குமாறு அமைக்கப்படுவதே அரண் என்பது நூல்கள் சொல்லும் இலக்கணம்.
அமைவரண் என்றுரைக்கும் நூல் (743)
According to great books, a fort wall should be tall so that enemies cannot climb over it, wide so that soldiers can stand on it and work, strong so it's not easy to break through, and unapproachable to minimize the possibility of a breach.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக