நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்தூதுவன் எனப்படுபவன் ஆயுதபலம் கொண்ட வேற்றுநாட்டு அரசனிடம் சென்று தன்னுடைய அரசனுக்கு வெற்றி தரும் விஷயத்தைக் கூறுகின்றவன். பல நூல் கற்றுத் தேர்ந்தவர்களே மதிக்கின்ற அளவுக்குக் கல்வி கற்றவனாலேயே அதனைச் செய்ய முடியும்.
வென்றி வினையுரைப்பான் பண்பு (683)
An ambassador says to other mighty kings the things that brings victory to his own king. Such an ambassador should be so well-educated that even scholars would respect him for his education.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக