மே 19, 2013

கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி (701)
மன்னன் தன் மனதிலுள்ளதை வாயால் சொல்லாதபோதும் மன்னனது முகம், கண் ஆகியவற்றைப் பார்த்தே அவன் மனதிலுள்ளதை அறிய வல்லவன் வற்றாத நீர் சூழ்ந்த இந்த உலகத்துக்கே அணிகலன் போன்றவன்.

A king’s servant who can read his king’s mind by looking at the king’s face and eyes is useful like a jewel on this large world surrounded by water.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக