எய்தற் கரிய தியைந்தக்கால் அந்நிலையேகிடைத்தற்கரிய காலம் கிட்டுமானால், காலம் கடத்தாமல் செய்வதற்கரிய செயல்களைச் செய்து முடிக்கவும்.
செய்தற் கரிய செயல் (489)
If you find a rare opportunity, use that to accomplish things that would be impossible otherwise.