மார்ச் 2, 2013

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும் (468)
இவ்வாறு முடிக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் தொடங்கிவிட்ட ஒரு செயலை, பலருடைய துணை இருந்தாலும்கூட சரியாக முடிப்பது கடினம்.