தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 26, 2013
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று (332)
பல இடங்களிலிருந்தும் வந்து நாடக அரங்கில் தானாகவே கூட்டம் சேர்வதுபோலச் செல்வம் சேரும். நாடகம் முடிந்து கூட்டம் கலைவதுபோன்றே செல்வம் தானாகவே விலகிப்போகும்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு