ஃபெப்ருவரி 2, 2013

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை (444)
நம்மிலும் பெரியவர்களை (பெருமையுடையவர்களை) நம்மவர்களாக ஆக்கிக்கொண்டு அவர்காட்டிய வழியில் நடப்பதே நம் வலிமையிலெல்லாம் தலையாயது.