தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 17, 2013
தற்காத்துத் தற்கொண்டார் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண் (56)
தன்னைத் தானே பாதுகாத்துக்கொண்டு, தன்னைச் சேர்ந்தவர்கள் நலன் பேணி, தன் குடும்பத்திற்கிருக்கும் புகழையும் காத்து, சோர்வில்லாமல் இருப்பவளே பெண்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு