தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 14, 2013
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று (259)
அவிகளைத் தீயிலிட்டு ஆயிரம் யாகங்கள் செய்வதைவிடவும், ஓர் உயிரினைக் கொன்று அதன் உடலைத் தின்னாதது சிறப்பானது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு