ஃபெப்ருவரி 10, 2013

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும் (622)
வெள்ளம்போல் மிகுந்த துன்பமும் அறிவுடைய ஒருவன் மனத்தால் எண்ணியதுமே இல்லாமலாகும்.  (பரிமேலழகர் தன் உரையில் துன்பம் என்பது நாம் மனதில் நினைப்பதைத்தவிர வேறேதுமில்லை அதனால் மனம் வைத்தாலே அது நீங்கிவிடும் என்கிறார்.)