தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 20, 2013
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி (115)
வாழ்வில் ஏற்றமும் இறக்கமும் வருவது இயல்பு. ஏற்றத்தை நாடியோ அல்லது இறக்கத்தைத் தவிர்க்க விரும்பியோ நடுநிலைமை தவறாது இருப்பதே சான்றோர்க்கு அழகு.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு