ஆகஸ்ட் 17, 2013

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று (மருத்துவம்; 941)
வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்) ஆகிய மூன்றும் உடலில் அதிகமானாலும் குறைந்தாலும் நோய் உண்டாகும்.

Disease is when any of Vaadham, pitham, or kabam (which are physiological components of human body according to Siddha medicine) soar too much or drop too low in one’s body.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக