நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்நீரில் முதலை எதனையும் வெல்லும். ஆனால் நீரைவிட்டு நீங்கினால் முதலையை மற்ற உயிர்கள் வெல்லும். (தனக்குச் சாதகமான மற்றும் தன் எதிரிக்குச் சாதகமில்லாத இடத்தைத் தேர்ந்தெடுத்துப் போரிட வேண்டும் என்பது அறிவுரை.)
நீங்கின் அதனைப் பிற (495)
In water, crocodile can kill anything. If the crocodile leaves its water, it loses to other animals. (The advice is to choose a field where you have advantage over your opponent.)