மார்ச் 7, 2013

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து (490)
அமைதியாகக் காத்திருக்கும் வேளையில் கொக்குபோல் ஒடுங்கி இருக்கவும்.  சரியான வேளை வருகையில் கொக்கு மீனைப் பிடிப்பதுபோல் ஆற்றலுடன் செயல்படவும்.

When it’s time for waiting, wait calmly like a crane.  When it’s time for action, act swiftly like how the crane catches fish.