மார்ச் 3, 2013

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர் (473)
தனக்கிருக்கும் திறமையின் அளவறியாது ஒரு வேகத்தில் தன்னை மீறிய செயல்களைத் தொடங்கி பாதியில் அழிந்துபோனவர்கள் ஏராளம்.

Many a people take on things beyond their abilities from a moment’s spur.  That doesn’t usually end well.