தினம் ஒரு திருக்குறள்
ஃபெப்ருவரி 3, 2013
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல் (450)
நல்லவர்களுடனான தொடர்பைக் கைவிடுவதானது பலரையுடைய பகையையும் தேடிக்கொண்டு தனித்திருப்பதைவிடவும் பத்து மடங்கு தீமை யானது.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு