தினம் ஒரு திருக்குறள்
ஜனவரி 11, 2013
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல் (415)
ஒழுக்கமுடையவர்கள் கூறும் சொற்கள், வழுக்குகின்ற சேற்று நிலத்தில் நடக்க உதவும் ஊன்றுகோல் போலப் பயனுடையவை.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு